பகுப்பு பேச்சு:பஹாய் சமயம்
பகுப்பு:பஹாய் சமயம் என்றிருக்கின்றது. அதாவது தலைப்பு பஹாய் சமயம். பிறகு துனை தலைப்பும் பஹாய் சமயம் என்றிருக்கின்றது. துனண தலைப்பான "பஹாய் சமயம்" என்பதை "பஹாய் சமய அறிமுகம்" என மாற்றியது ஏற்கப்படவில்லை. மேலும், துனை தலைப்பில் வேறு கட்டுரைகளை முதல் தலைப்பான "பஹாய் சமயம்" என்பதன் கீழ்தானே அமைக்கவேண்டும்? மேற்கொண்டு துணை தலைப்புகளை எவ்வாறு அமைப்பது? யாராவது உதவமுடியுமா? இராமசாமி
- இராமசாமி மீண்டும் மீண்டும் உங்களை அலைக்களிப்பதால நினைக்க வேண்டம். ”பஹாய் சமயம்” என்ற மூலக் கட்டுரை அப்படியே இருக்கட்டும் அது ஒரு அறிமுகக் கட்டுரையாக சமயத்தின் எல்லா விதயங்களைப் பற்றியும் விவரிக்கும் கட்டுரையாக வளர்க்கலாம். இதனை இக்கட்டுரையின் துணைத் தலைப்புகளின் கீழ் செய்யலாம். ஏதாவது ஒரு துணைத்தலைப்ப்பு பெருத்து விட்டாலோ அல்லது மூலக் கட்டுரையில் இட முன்னரே அதை பற்றி பெரிதாக எழுத வேண்டும் எனத் தோன்றினால் தனியான கட்டுரைத் தொடங்கலாம்.
- எ+கா:
- பஹாய் சமயம்
- வரலாறு
- நம்பிக்கைகள்
- வழிபாடுகள்
- ....
- இவற்றில் வரலாற்றை பெரிதாக ஆக்க விரும்பின்
- பஹாய் வரலாறு எனத் தனிக்கட்டுரை தொடங்கலாம். இதன் போது பஹாய் சமயம் என்றக் கட்டுரையில் வரலாற்றுப் பகுதியை சுருக்கமாக எழுதிவிட்டு பஹாய் வரலாற்றைப் பற்றிய தனிக்கட்டுரைக்கு இணைப்புக் கொடுக்கலாம். இலங்கை பக்கத்தையும் பார்க்கவும்.--Terrance \பேச்சு 07:19, 16 மே 2008 (UTC)
நன்றி நண்பரே. பரிந்துரைத்துள்ளதுபோல் மூலக்கட்டுரையின் துணைத் தலைப்புக்களை விரிவுபடுத்த முயலுகிறேன். பிறகு மற்றவற்றைப் பற்றி சிந்திக்கலாம். இராமசாமி
மேலும் மூலக்கட்டுரை எவ்வளவு பெரிதானால் அதை சிறு கட்டுரைகளாக உடைப்பது என்பது பற்றிய அறுதி முடிவு இல்லை. 32கி.பைட்டைத் தாண்டும் கட்டுரைகளை வாசிப்பது சில உலாவிகளுக்கு பிரச்சினை உள்ளதால் இந்த அளவை தாண்டும் மூலக்கட்டுரைகளை சிறிய கட்டுரைகளாக உடைக்கலாம்.--Terrance \பேச்சு 10:00, 16 மே 2008 (UTC)
இராமசாமி, நீங்கள் பேச்சுப் பக்கங்களில் கையெழுத்திட, தொகுப்புப் பக்கத்திலே உள்ள பொத்தான்களில் நடுவே 10 ஆவதாக உள்ள என்னும் பொத்தானை அமுக்கலாம். அல்லது, டில்டா ~ என்னும் நெளிக் குறியை நான்குமுறை இட்டாலும் உங்கள் ஒப்பம் பதிவாகும் (நேரக் குறிப்புகளுடன்).--செல்வா 12:57, 16 மே 2008 (UTC)