உள்ளடக்கத்துக்குச் செல்

பகுப்பு பேச்சு:திரைப்பட நடிகைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்த் திரைப்பட நடிகர்கள், நடிகைகள் தொடர்பான கட்டுரைகள் அனைத்தையும் தமிழ்த் திரைப்பட நடிகர் என்னும் பகுப்புக்குள் வருமாறு பகுத்தால் பொருத்தமாக இருக்குமா? நடிக நடிகையருக்கு நடிகர் என்னும் பொதுப்பகுப்பு ஒன்றே போதுமானதாகத் தெரிகிறது. --கோபி 19:09, 22 ஆகஸ்ட் 2006 (UTC)

நடிகர் பொதுப்பாலாக இருந்தாலும், தமிழ்நாட்டில் நடிகர் ஆண் பால் சொல்லாகத் தான் பெரிதும் புரிந்து கொள்ளப்படுகிறது. இப்போதைக்கு திரைப்பட நடிகைகள், திரைப்பட நடிகர்கள் என்ற பெரிய பகுப்பு இருப்பதே பொருத்தம் என நினைக்கிறேன். போதுமான அளவு கட்டுரைகள் சேர்ந்ததும் தேவையான துணைப்பகுப்புகளை தொடங்கலாம்--ரவி 23:06, 22 ஆகஸ்ட் 2006 (UTC)