பகுப்பு பேச்சு:தாவர அமைப்பியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தாவர உடற்றியல் என்பதும் தாவர அமைப்பியல் என்பதும் ஒன்றா?--Natkeeran (பேச்சு) 19:51, 18 நவம்பர் 2013 (UTC)

தாவர புறஉடலை வர்ணிப்பது என்றால், தாவர அமைப்பியலும்(Plant morphology), தாவரஉடற்றியல் என்பதும் ஒன்றே. தாவர உடற்றியல் என்பதை ஆங்கிலத்தில் எங்ஙனம் அழைக்கிறோம். இப்படி ஒரு சொல்லை நான் தமிழில் படித்தறியவில்லை. இலங்கை வழக்காக இருக்கலாம் என்பதால் கேட்கிறேன்.--≈ உழவன் ( கூறுக ) 02:10, 19 நவம்பர் 2013 (UTC)