பகுப்பு பேச்சு:தமிழர் கணக்கியல்
Appearance
கணக்கியல் என்பது accounting அல்லவா குறிக்கிறது. பகுப்பு:தமிழ்க் கணிதம், பகுப்பு:தமிழர் அளவியல் ஆகிய பகுப்புகள் ஏற்கவே இருப்பதைக் கவனிக்க. --Natkeeran (பேச்சு) 14:12, 21 அக்டோபர் 2012 (UTC)
நான் தற்போது ஊரிலிருந்து திரும்ப வேண்டியுளதால் எனக்கு நேரமில்லை. எது சரியோ அதை கலந்தாலோசித்து செய்யவும். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:19, 21 அக்டோபர் 2012 (UTC)