பகுப்பு பேச்சு:கொலை செய்யப்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொலைச் செய்யப்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர் - முதல் ச் வராது, இரண்டாவது ச்?--Ravidreams 17:00, 20 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

மனித உரிமையா உரிமைகளா? இந்தப் பகுப்புப் பெயர் சுருக்கமாகவும் பொருத்தமாகவும் மாற்றபடவேண்டும். --கோபி 17:05, 20 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

மனித உரிமை மீறல்கள் போன்ற சொற்றொடர்கள் ஒருமையில் வரும். ஆனால், ஆங்கிலத்தில் எப்பொழுதும் rights என்று பன்மையில் தான் வரும். --Ravidreams 18:43, 20 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]