பகுப்பு பேச்சு:கிரியேட்டிவ் காமன்ஸ் அட்ரிபியூஷன் ஷேர்அலைக் படிமங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதன் தலைப்பை தமிழ்ப்படுத்தல் நன்று. --Natkeeran 18:52, 29 ஜனவரி 2007 (UTC)

அளிப்புரிமை ??? --Natkeeran 19:25, 29 ஜனவரி 2007 (UTC)

அளிப்புரிமைப் படிமங்கள் என்ற பகுப்பினுள் இந்தப் பகுப்பு, பகுப்பு:க்னூ கட்டற்ற ஆவண உரிமப் படிமங்கள், பகுப்பு:கட்டற்ற அனுமதியுடைய படிமங்கள், பகுப்பு:பொது உரிமைப் படிமங்கள் ஆகிய அனைத்தும் வருவதே பொருத்தமாயிருக்கும். --கோபி 10:09, 30 ஜனவரி 2007 (UTC)