பகுப்பு பேச்சு:கருத்து வேண்டல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முக்கியமாக கருத்து வேண்டு என கருதப்படும் சந்தர்ப்பங்களில் இந்த வார்ப்புருவைப் பயன்படுத்தலாம். அண்மை மாற்றங்கள் பகுதி வேகமாக நிறைந்து வருவதால் முக்கியமான கருத்து வேண்டல்களை பயனர்களின் கவனத்துக்கு கொண்டு வர இந்த வார்ப்புரு பயன்படும்.