பகுப்பு பேச்சு:ஈழத்து இலக்கியம்

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈழத்து இலக்கியம் என்னும் இந்தப் பக்கத்தின் கீழ் ஈழத்து நாடகங்கள் ஈழத்துச் சிறுகதைகள் ஈழத்து நாவல்கள் ஈழத்துக் கவிதைகள்

என்னும் பகுப்புகளையும் சேர்த்துக்கொள்வது விரிவான விளக்கமொன்றைத் தரும் என நினைக்கிறேன்.அதே போன்று பக்கத்தின் ஆரம்பத்தில் ஈழத் தமிழ் இலக்கியம் என்றால் என்ன என்பதையும் சேர்த்துக் கொள்கிறேன் திருத்தங்கள் இருப்பின் தெரிவிக்கவும்--ஈழநாதன் 00:20, 22 ஏப்ரல் 2006 (UTC)Reply[பதில் அளி]

எனக்குத் தெரிந்த வரையில் பகுப்புப் பக்கமொன்றில் கட்டுரையொன்றை உருவாக்குவது சரியல்ல. பகுப்புக்களின் கீழ் தொடர்பான கட்டுரைகளும் துணைப் பகுப்புக்களுமே வரும். பகுப்பின் தலைப்பில் கட்டுரையொன்று தனியான கட்டுரையாக எழுதப்பட்டே அந்தப் பகுப்பின் கீழ் வர வேண்டும்.. --கோபி 09:27, 22 ஏப்ரல் 2006 (UTC)Reply[பதில் அளி]

Gopi, what u said need not be a strict rule always. A brief introductory passage can always be given in the category page. But it should not be too lengthy which may better be written in a separate article.--ரவி 18:31, 22 ஏப்ரல் 2006 (UTC)Reply[பதில் அளி]