பகுப்பு பேச்சு:இலத்திரனியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பகுப்பின் தலைப்பை மாற்றக் கோரிக்கை[தொகு]

[.[பகுப்பு:மின்னணுவியல்]] என்ற பகுப்பில் இதனை மாற்ற விரும்பிறேன். அதற்கு மாற்றுக் கருத்து இருந்தால் கூறவும். --இராஜ்குமார் (பேச்சு) 19:38, 13 ஏப்ரல் 2013 (UTC)

மின்னணுவியல் பொருத்தம் போன்றே தெரிகிறது. தானுந்து பயன்படுத்திச் செய்வது இலகு. --Natkeeran (பேச்சு) 22:57, 13 ஏப்ரல் 2013 (UTC)