பகுப்பு பேச்சு:இலங்கை இனப்பிரச்சினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பின்வரும் வகையில் பகுப்புக்களை அமைத்து அவற்றுக்குள் வருமாறு கட்டுரைகளை இடலாமா? உப தலைப்புக்களையும் சேர்த்து தீர்மானிக்கலாம். சில உப தலைப்புக்கள் இங்கே இடப்பட்டுள்ளன.

 • ஈழப் போராட்ட ஆதரவுச் செயற்பாடுகள்
 • பொங்கு தமிழ்‎
 • ஈழப் போராட்டம்‎
 • ஈழப்போரில் வெளிநாடுகளின் பங்கு
 • ஈழப்போராட்டத்துடன் தொடர்புபட்ட நபர்கள்
 • ஈழப்போர் பட்டியல்கள்
 • ஈழப்போரின் பின்னான போக்குகள்
 • போராட்ட இயக்கங்கள்
 • தமிழீழ விடுதலைப் புலிகள்‎
 • தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள்‎
 • இலங்கையில் போர் குற்றங்கள்‎
 • இலங்கையில் மனித உரிமைகள்‎
 • இலங்கை இனக்கலவரங்கள்‎
 • இலங்கையில் பொதுமக்கள் படுகொலைகள்
 • இலங்கையில் தமிழர்கள் படுகொலைகள்‎
 • இலங்கை சமாதான பேச்சுவார்த்தைகள்‎
 • கொலை செய்யப்பட்ட இலங்கையின் ஊடகவியலாளர்கள்‎

--Tamil23 (பேச்சு) 10:18, 16 சூலை 2013 (UTC)

சிறு அவகாசம் தாருங்கள். சற்று சிந்தித்து பதில் தருகிறேன். நன்றி. --Natkeeran (பேச்சு) 13:53, 17 சூலை 2013 (UTC)