பகுப்பு பேச்சு:இலங்கையின் கர்தினால்கள்
Appearance
cardinal என்பதற்கு தமிழ் வடிவம் இல்லையா. ஆயர், பேராயர் போன்று. --Natkeeran (பேச்சு) 14:24, 21 அக்டோபர் 2012 (UTC)
- இல்லை என்றே நினைக்கின்றேன். திருச்சபையின் எல்லா அதிகாரப்பூர்வ ஏடுகளிலும் இவர்கள் கர்தினால்கள் என்றே அழைக்கப்படுகின்றார்கள். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 14:34, 21 அக்டோபர் 2012 (UTC)