பகுப்பு பேச்சு:ஆவண நிகழ்படங்கள்

    கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

    documentary film என்பதற்கு இணையாக ஆவணப் படம் என்பதே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. முதலில் documentary photography வேறுபடுத்திக் காட்டவே ஆவண நிகழ்படம் என்று பயன்படுத்தலாம் என்று எண்ணினேன். ஆனால் அவ்வாறு தேவை இல்லை என்று தெரிகிறது. மாற்ற உள்ளே. கருத்து வேறுபாடுகள் இருப்பின் தெரிவிக்கவும். --Natkeeran (பேச்சு) 19:13, 22 திசம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி]