பகுப்பு பேச்சு:அறிவியல் தமிழ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாடு அரசு உட்பட பெரும் வழக்கதில் அறிவியல் தமிழ் என்பதே வழக்கத்தில் உள்ளதால், அது எடுத்தாளப்படுகின்றது. அறிவியற் தமிழே இலக்கணப் பொருத்தம் என்று ஒரு முறை கருத்து தரப்பட்டது. பயனர்கள் விரும்பினால் தமது கருத்துக்களை மேலும் பகிரலாம். --Natkeeran 16:08, 29 ஜூன் 2008 (UTC)

குறிப்புகள்[தொகு]