உள்ளடக்கத்துக்குச் செல்

பகவதி கோயில், பானாபூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பகவதி கோவில்
Bhagabati Temple
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:ஒடிசா
மாவட்டம்:பானாபூர்
அமைவு:பானாபூர்
கோயில் தகவல்கள்

பகவதி கோயில், பானாபூர் (Bhagabati Temple, Banapur) இந்தியாவின் ஒடிசா மாநிலத்திலுள்ள நகரமான பானாபூரில் அமைந்துள்ளது. பிரதான தெய்வமான பகவதி தேவியின் இக்கோயில் மத நடவடிக்கைகளின் மையமாக பிரபலமாக உள்ளது.[1] [2] ஒருகாலத்தில் பானாபூர் சைலோத்வபா வம்சத்தின் தலைநகராக இது இருந்தது. புவனேசுவரில் ஆரம்பகால கோயில்களின் கட்டுமானத்திற்கு பானாபூர் நகரம் பொறுப்பானதாக இருந்தது. பானாபூரில் கண்டுபிடிக்கப்பட்ட ஏராளமான பௌத்த உருவங்கள், பௌத்தத்தின் வச்ராயன வழிபாட்டுடன் தொடர்புடையவை.

மிருக பலி

[தொகு]

2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் தேதியன்று ஒரிசா உயர் நீதிமன்றம், தசராவின் போது கோயிலில் மிருக பலிகளை நடத்தக் கூடாது என்று மாநில அரசுக்கு உத்தரவிட்டது. [3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Orissa Tourism - Bhagabati Temple, Orissa Temple, Shaktipithas of Orissa | tourism.oriyaonline.com". tourism.oriyaonline.com. 2012. Archived from the original on 2 ஜூன் 2012. பார்க்கப்பட்ட நாள் 22 June 2012. Based in Bampur, in Khordha District of Orissa the Bhagabati Temple is one of the famous Shaktipithas of Orissa {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "The Telegraph - Calcutta (Kolkata) | Orissa | Devotees back at Bhagabati temple". telegraphindia.com. 2012. Archived from the original on 3 February 2013. பார்க்கப்பட்ட நாள் 22 June 2012. The 700-year-old Bhagabati temple at Banpur in Khurda district
  3. "Court bans animal sacrifice". 7 October 2010. பார்க்கப்பட்ட நாள் 18 August 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகவதி_கோயில்,_பானாபூர்&oldid=4108507" இலிருந்து மீள்விக்கப்பட்டது