பகத் சிங் (நூல்)
Jump to navigation
Jump to search
பகத் சிங் | |
---|---|
![]() | |
நூல் பெயர்: | பகத் சிங் |
ஆசிரியர்(கள்): | சரஸ்வதி ராமநாத் |
வகை: | புரட்சி வீரர் வரிசை |
துறை: | {{{பொருள்}}} |
இடம்: | இந்தியா தமிழ்நாடு |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 50 |
பதிப்பகர்: | கற்பக நிலையம் |
பதிப்பு: | மே 1967 |
பகத் சிங் எனும் நூல் சரஸ்வதி ராமநாத் அவர்களால் எழுதப்பட்டதாகும். இந்நூலில் இந்திய சுகந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் வாழ்ககை வரலாற்றினை ஆசிரியர் விவரித்துள்ளார். இந்நூல் எட்டு அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
கற்பக நிலையம் தனது புரட்சி வீரர் வரிசை புத்தங்களில் ஒன்றாக இந்நூலை வெளியிட்டுள்ளது.