உள்ளடக்கத்துக்குச் செல்

நோர்வேத் தமிழ் நபர்கள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கல்வியாளர்கள்

[தொகு]
  • கலாநிதி அல்பிரட் அன்ரனி கிறிஸ்ரி
  • கலாநிதி இளங்கோ பாலசிங்கம்
  • கலாநிதி சண்முகரட்னம்
  • கலாநிதி தயாளன் வேலாயுதபிள்ளை:

நோர்வேயில் இயங்கிவரும் KIM (Kontaktutvalget mellom Innvandrerbefolkningen og Myndighetene) என்னும் ஒரு சுயாதீனமாக அமைப்பு வருடந்தோறும் நோர்வே சமூகத்தின் சமூகக் கலாசார மற்றும் தொழில்சார் விடயங்களில் தாக்கத்தை ஏற்படுத்திய 10 முதன்மையான வெளிநாட்டவர்களை தெரிவு செய்து வருகிறது. 2006 ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்ட, நோர்வேயின் பத்து முதன்மை (Top10) வெளிநாட்டவர்களில் ஒருவராக, தமிழரான பேராசிரியர் வேலாயுதபிள்ளை தயாளன் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.[1][2]

  • கலாநிதி றெஜி

அறிவியல்/மருத்துவம்

[தொகு]
  • வைத்திய கலாநிதி யோசப் சூசை
  • விஞ்ஞானி பகீரதன் சிவலிங்கம்

ஊடகவியலாளர்கள்

[தொகு]
  • சண்முகப்பிரபு நல்லையா
  • சர்வேந்திரா தர்மலிங்கம்
  • சரவணன் நடராசா
  • மயூரன் விவேகானந்தன்
  • ஜெயசிறி விஷ்ணுசிங்கம்
  • ராஜன் செல்லையா
  • றூபன் சிவராஜா

வணிகம்

[தொகு]
  • ஆர்டிஸ்ரிக் பிரின்ற்
  • பிளமின்கோ பிக்ஸா
  • கோல்டன் ஷெரி
  • மகிழுந்து திருத்தகம்
  • என். ரி. மியு+சிக் ஆர்ட்ஸ்

அரசியலாளர்கள்

[தொகு]
  • திரு தம்பிராஜா அருளானந்தம்
  • திரு குபேரன் துரைராஜா
  • திருமதி சிவயோகம் சிவநேசன்
  • திரு கணபதிப்பிள்ளை சிவராஜா
  • திரு யோகராஜா பாலசிங்கம்

விளையாட்டு வீரர்கள்

[தொகு]
  • செல்வன் நிவேதன் பஞ்சலிங்கம்
  • செல்வன் பிறையன் மகேந்திரன்
  • செல்வன் யாதவன் சுந்தரலிங்கம்
  • செல்வன் சிவகுமார் ஜனகன்
  • செல்வன் அகிலன் மிதிலன்
  • திரு மனோஜ்

இலக்கியவாதிகள்

[தொகு]

எழுத்தாளர்கள்

[தொகு]
  • நமசிவாயகம் கிருஸ்ணசிங்கம்
  • அன்ரன் தர்மராஜா
  • சகாதேவன் ராஜ்தேவன்

கவிஞர்கள்

[தொகு]
  • பொன் கோணேஸ்
  • வன்னேரியயூர் பொன். சிவகுமாரன்
  • சிவபாலசிங்கம் சிவதாஸ்
  • கோவிலூர் செல்வராஜன்
  • கார்மேகம் நந்தா
  • திருச்செல்வம் திலீபன்
  • வ.ஐ.ச ஜெயபாலன்
  • சிவலிங்கம் வசீகரன்
  • சிமோன் விமலராஜன்
  • இளவாலை விஜயேந்திரன்
  • பானுபாரதி விமலராஜன்

தமிழ் கலைஞர்கள்

[தொகு]

தமிழ் இசையமைப்பாளர்கள்

[தொகு]
  • கணேசன் சுந்தர்
  • கணேசன் திருநாவுக்கரசு
  • நாதன் கிறிஸ்தோபர்
  • முத்துலிங்கம் முரளிதரன்
  • வேலாயுதம் ரவிக்குமார்
  • மகேசன் விக்னகுமார்

தமிழ் ஓவியர்கள்

[தொகு]
  • இராமசாமி குணதாசன்
  • விசாகப்பெருமாள் சந்திரகுமார்
  • மகாஇந்திரன் மகாதேவன்

தமிழ் நடனக் கலைஞர்கள்

[தொகு]
  • அமிர்தவர்ஷினி உதயகரன்
  • கல்யாணி தயாபரன்
  • கவிதா சிவகணேஸ்
  • கவிதா ரவிக்குமார்
  • கங்கா ஜெயராஜ்
  • தமிழினி சிவலிங்கம்
  • துஷா அமரசிங்கம்
  • பரீதா சற்குணலிங்கம்
  • பாமினி ஜெயராஜன்
  • மரியா பிரான்ஸிஸ்கா பிரான்சிஸ்
  • மாலதி யோகேந்திரன்
  • மைதிலி ரவீந்திரா
  • மேர்சி சூசை
  • மேரி பெர்னான்டோ
  • ரம்மியவாணி பாலரஞ்சன்
  • ரோகினி சாந்தரூபன்
  • தமயந்தி சாந்தகுமாரன்

பரதசூடாமணி திருமதி தமயந்தி சாந்தகுமாரன், பேர்கன் நகரில் 1991ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வரும் பிருந்தாவன சாரங்கா கலைப்பாடசாலையின் இரு நிர்வாகிகளுள் ஒருவராவார். இவர் நடனக்கலையை கற்பித்து வருகின்றார். ஏழு மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இக்கல்விக்கூடமானது, தற்போது கிட்டத்தட்ட ஐம்பது மாணவர்களுடன் இயங்கி வருகின்றது.

  • தமயந்தி யோகேஸ்வரன்
  • ராஜி சிவகுமார்
  • மேரி ஷர்மிளா கோகுலன்
  • சுபாரஞ்சினி கருணானந்தசிவம்
  • சாகம்பரி மகாலிங்கம்

தமிழ் வாய்ப்பாட்டுக் கலைஞர்கள்

[தொகு]
  • திருமதி அபிராமி கஜேந்திரன்
  • திரு அன்ரன் டேவிட்
  • திரு உமாகுருபரன் சண்முகலிங்கம்
  • திருமதி சிவமலரர்மனோகரன்
  • பொன் சுபாஸ் சந்திரன்
  • திருமதி தேவசேனை சிவகுமார்
  • திருமதி மல்லிகா நாகராஜா
  • திருமதி யோகசுந்தரி விஜயபாலசிங்கம்
  • திரு தம்பித்துரை ரவீந்திரநாதன்
  • திருமதி வாசுகி ஜெயபாலன்
  • செல்வி வாசுகி ரங்கன்
  • திருமதி ரஞ்சிதமலர் நந்தா
  • திருமதி சிவலோஜினி வரதன்

தமிழ் வாத்தியக் கலைஞர்கள்

[தொகு]
  • திரு சிவப்பிரகாசம் சக்திதரன்

மிருதங்கமாமணி திரு சக்திதரன் சிவப்பிரகாசம், ஆர்யாலயா என்னும் ஒரு கலைக்கூடத்தை, 1993ஆம் ஆண்டு ஸ்தவாங்கர் நகரில் ஆரம்பித்தார். 12 மாணவர்களுடன் ஆரம்பமாகிய இக்கலைக்கூடத்தில் கஞ்சிரா, தபேலா, மிருதங்கம், மோர்சிங், கடம் முதலான பல வாத்தியங்களும் கற்பிக்கப்பட்டது. இவர் 2000ஆம் ஆண்டு பேர்கன் நகருக்கு இடம் மாறியதனைத் தொடர்ந்து ஆர்யாலயா கலைக்கூடமும் பேர்கன் நகரில் இயங்கி வருகின்றது. ஆர்யாலயா கலைக்கூடத்தின் சார்பில், 2006ஆம் ஆண்டு உலகம் முழுவதும் சமாதானம் மலரவேண்டி இசைநிகழ்ச்சி ஒன்று நடாத்தப்பட்டது. பேர்கன் மாநகரில் நடைபெற்ற இவ்விசை நிகழ்ச்சியில், உலகப் புகழ்பெற்ற கோற (Kore) (சித்தார் ரகத்தைச் சேர்ந்த இசைக்கருவி) வாத்தியக் கலைஞரான ஆபிரிக்க நாட்டவராகிய சஞ்சாலி என்பவரும் இணைந்து இருந்தார்.

  • திருமதி ஷகிலா ரமேஷ்
  • திரு ராஜேந்திரம் சிவகணேசன்
  • திருமதி சுஜாதா கலைராஜன்
  • திரு டொலி சிராஸ் அமித்
  • திருமதி நளாயினி சக்திமித்திரன்

வீணை இசைக்கலைமாமணி திருமதி நளாயினி சக்திமித்திரன், பேர்கன் நகரில் 1991ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வரும் பிருந்தாவன சாரங்கா கலைப்பாடசாலையின் இரு நிர்வாகிகளுள் ஒருவராவார். இவர் வீணை, சங்கீதம் முதலான கலைகளைக் கற்பிக்கின்றார். ஏழு மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இக்கல்விக்கூடமானது, தற்போது கிட்டத்தட்ட ஐம்பது மாணவர்களுடன் இயங்கி வருகின்றது.

  • செல்வி பாலநாயகி பாலசுப்பிரமணியம்
  • திரு இராஜராஜன் ஜெயராஜன்
  • திரு விநாயகமூர்த்தி வேலாயுதம்
  • திரு கந்தையா ஜெயதாசன்
  • திரு நாகநாதன் சபாநாதன்
  • ஒஸ்ரின் ரட்னம்
  • தம்பிப்பிள்ளை தியாகலி;ங்கம்
  • திருமதி தமயந்தி கரன்சிங்

உசாத்துணை

[தொகு]
  • நூல்:நோர்வேயில் வேர்விட்ட விழுதுகள்; ஆசிரியர்: சாத்யகி

நோர்வேயில் வேர்விட்ட விழுதுகள் நூல் இன்றுவரை (27.02.2014) வெளியிடப்படவில்லை. எனவே உசாத்துணை என்று குறிப்பிடமுடியாது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. [1][தொடர்பிழந்த இணைப்பு]
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2011-07-15.