நோக்கியா லூமியா 820
Appearance
நோக்கியா லூமியா 820 (Nokia Lumia 820) 2012 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் நோக்கியா நிறுவனம் வெளியிட்ட தொடுதிரை நகர்பேசியாகும். இது கைபேசிக்கான விண்டோசு 8 இயங்குதளத்தில் இயங்குகிறது. 8 மெகாபடவணுக்களுடன் கூடிய நிழற்படக்கருவி, 64 கிகாபைட்டுகள் வரை நீட்டிக்கக் கூடிய நினைவகம், புளுடூத் ஆகிய வசதிகளைக் கொண்டது.
மேலும் பார்க்கவும்
[தொகு]<--நோக்கியா வெளியிட்ட கருவிகளை வார்ப்புருவில் உருவாக்கி இங்கு சேர்க்க வேண்டும்.-->