உள்ளடக்கத்துக்குச் செல்

நேரோட்ட - நேரோட்ட மாற்றி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மின் திறனை ஒரு அளவு நேரோட்ட மின்னழுத்தத்தில் இருந்து வேறொரு அளவு நேரோட்ட மின்னழுத்திற்கு மாற்றும் ஒரு கருவி நேரோட்ட - நேரோட்ட மாற்றி அல்லது நேர்-நேர் மாற்றி (DC to DC Converter) ஆகும்.

மின் கருவிகள் அல்லது கருவிகளின் உபசுற்றுக்கள் வெவ்வேறு மின்னழுத்த தேவைகளை கொண்டிருக்கும். ஆனால், பொதுவாக ஒரு தரப்பட்ட நேரோட்ட மின்னழுத்தமே கிடைக்ககூடியதாக இருக்கும். அச்சமயங்களில் நேர்-நேர் மாற்றிகள் கிடைக்கும் மின்னழுத்தம் அளவில் இருந்து தேவைப்படும் அளவுக்கு மாற்ற பயன்படுகின்றன.[1][2][3]

மின்ழுத்தப் பங்கிடுவி ஒரு அளவில் இருந்து இன்னொரு அளவுக்கு மாற்ற பயன்படலாம். ஆனால், இவ்வழிமுறைக்கு பாரிய குறைபாடுகள் உண்டு. அவை:

  1. மின்னழுத்தம் ஒழுங்காக்கம் செய்யாதது
  2. சுமையின் அளவு தெரிய வேண்டும்
  3. குறைந்த திறன், கூடிய வெப்ப வெளிப்பாடு
  4. தரப்பட்ட மின்னழுத்துக்கு மீறி கூடிய மின்னழுத்துக்கு மாற்ற முடியாது
  5. எதிர்மறை மின்னழுத்தம் தோற்றவிக்க முடியாது

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Vibrator Power Supplies". Radioremembered.org. பார்க்கப்பட்ட நாள் 18 January 2016.
  2. There is at least one example of a very large (three refrigerator-size cabinets) and complex pre-transistor switching regulator using thyratron gas-filled tubes, although they appear to be used as regulators rather than for DC-to-DC conversion as such. This was the 1958 power supply for the IBM 704 computer, using 90 kW of power.[1]
  3. Radio Amateur's Handbook 1976, pub. ARRL, p331-332
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேரோட்ட_-_நேரோட்ட_மாற்றி&oldid=4100261" இலிருந்து மீள்விக்கப்பட்டது