நேரு உயிரியல் பூங்கா, ஐதராபாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நேரு உயிரியல் பூங்கா
Hyderabad zoo.jpg
திறக்கப்பட்ட தேதி அக்டோபர் 6, 1963
இடம் ஐதராபாத், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
பரப்பளவு 380 ஏக்கர்கள் (150 ha)[1]
அமைவு 17°21′04″N 78°26′59″E / 17.35111°N 78.44972°E / 17.35111; 78.44972ஆள்கூற்று : 17°21′04″N 78°26′59″E / 17.35111°N 78.44972°E / 17.35111; 78.44972
விலங்குகளின் எண்ணிக்கை 1100
உயிரினங்களின் எண்ணிக்கை 100
உறுப்பினர் திட்டம்

வார்ப்புரு:ZooOrg

</ref>
இணையத்தளம் www.hyderabadzoo.in

நேரு உயிரியல் பூங்கா ((Nehru Zoological Park), இந்தியாவில் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள ஐதராபாத் நகரில் அமைந்துள்ளது. இந்தியாவிலுள்ள பெரிய உயிரியல் பூங்காக்களில் இதுவும் ஒன்று. 1.2 சதுர கிலோமீட்டர் பரப்பில் அமைந்துள்ளது. ஏறக்குறைய 1500 வகையான உயிர்வாழ்வன பராமரிக்கப்படுகின்றன. இவைகளில் 340 பறவை இனங்களும் அதிக எண்ணிக்கையில் ஊர்வனவும் அடங்கும். பெரும்பாலான உயிரினங்கள் இயற்கைச் சூழலில் உள்ளன. சென்றுவர பேருந்துகள் உள்ளன. ஒரு அருங்காட்சியகமும் மீன்காட்சிச் சாலையும் சிறுவர் இரயிலும் உண்டு.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Zoo Overview". hyderabadzoo.in. Hyderabad Zoo. பார்த்த நாள் 30 January 2010.

வெளி இணைப்புகள்[தொகு]