நேரடி-காணொளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நேரடி-காணொளி என்பது திரையரங்க வெளியீடு அல்லது தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காட்டிலும், ஒரு திரைப்படம் அல்லது தொலைக்காட்சி தொடர்கள், குறுகிய அல்லது சிறப்பு வாயிலாக பொதுமக்கள் பார்வைக்கு வீட்டு காணொளி வடிவங்கள் ஊடாக சென்றடைவதை இது குறிக்கிறது.[1] ஒரு பெரிய ஆக்கசெலவில் உருவாகும் படங்களின் நேரடியாக காணொளியாக வெளியிடப்படுவது இல்லை.[2] பெரும்பலான நேரடி-காணொளி வெளியீடு சுயாதீன திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் சிறிய நிறுவனங்களுக்கும் இலாபகரமானதாக உள்ளது. சில நேரடி-காணொளி வகை படங்கள் உலகளவில் $50 மில்லியனுக்கும் அதிகமான வருவாயை ஈட்ட முடியும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Alvarez, Max J (1994-12-30). "Big Names Look For Bright Lights In Videoland". Chicago Tribune இம் மூலத்தில் இருந்து 2011-05-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110511153153/http://articles.chicagotribune.com/1994-12-30/entertainment/9412300287_1_direct-to-video-video-store-r-rated. 
  2. Clements, Jonathan; McCarthy, Helen (9 February 2015). The Anime Encyclopedia, 3rd Revised Edition: A Century of Japanese Animation (Third ). Stone Bridge Press. பக். 195–196. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-61172-018-1. https://archive.org/details/animeencyclopedi0000clem_s4w4. 
  3. DVD Exclusive Online. "Stars, Money Migrate To DVDP (archived)". Archived from the original on 2006-05-15. பார்க்கப்பட்ட நாள் 2007-01-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேரடி-காணொளி&oldid=3580990" இலிருந்து மீள்விக்கப்பட்டது