நேபாள ஒலிம்பிக் குழு
தோற்றம்
நேபாள ஒலிம்பிக் குழு - அடையாளச்சின்னம் | |
| நாடு/பகுதி | |
|---|---|
| குறியீடு | NEP |
| உருவாக்கப்பட்டது | 1962 |
| ஏற்பளிக்கப்பட்டது | 1963 |
| கண்டக் கழகம் | ஆசிய ஒலிம்பிக்கு மன்றம் |
| தலைமையகம் | சட்டோபடோ, லலித்பூர் |
| தலைவர் | ஜீவன் ராம் சிரத்தா |
| பொதுச் செயலாளர் | திரு லாமா டெண்டி ஷெர்பா |
| இணையத்தளம் | www.nocnepal.org.np |
நேபாள ஒலிம்பிக் குழு (ஆங்கிலம்: Nepal Olympic Committee; நேபாளம்: नेपाल ओलम्पिक समिति; IOC code: NEP) நேபாளத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய ஒலிம்பிக் கமிட்டி ஆகும்.