நேபால் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நேபால் சிங், இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ராம்பூர் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். பதினாறாம் மக்களவையில் உறுப்பினராகியுள்ளார்.[1] இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1940-ஆம் ஆண்டில் ஆகஸ்டு பன்னிரண்டாம் நாளில் பிறந்தார்.[2]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேபால்_சிங்&oldid=3480411" இலிருந்து மீள்விக்கப்பட்டது