நெஸ்டோர் சால்வடோர் அமாரில்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நெஸ்டோர் அமாரில்லா
En el Debate 01.jpg
அமாரில்லா, 2013
பிறப்புசூலை 24, 1980(1980-07-24)
கோலானியா ஜெனரோ ரோமிரோ, கோரோநெல் ஓவையிடூ, காகுவாசுப் பகுதி, பரகுவை
தொழில்திரைக்கதை, இயக்குனர், தயாரிப்பாளர்
செய்திக்குறிப்பு
வகைநாடகம்; நகைச்சுவை
காகுவாசுப் பகுதி, பரகுவை

நெஸ்டோர் சால்வடோர் அமாரில்லா அகுஸ்டா (எசுப்பானியம்): Néstor Salvador Amarilla Acosta) ( பிறப்பு - ஜூலை 24, 1980 ) பரகுவையைச் சேர்ந்த பிரபல திரைக் கதாசிரியர், இயக்குநர், நடிகர், மேடை நாடக மற்றும் தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளர்[1]. நெஸ்டோர் அமாரில்லா தொலைக்காட்சி மற்றும் மேடைநாடகங்களுக்காக தொடர்ந்து எழுதி வருபவர் . கவிதையால் காப்பாற்றப்பட்டேன் என்கிற இவருடைய படைப்பு பலரையும் வெகுவாக கவர்ந்த ஒன்று. 2010, 2011-ஆம் ஆண்டுகளில் இலக்கியத்திற்கான நோபேல் பரிசுக்காக இவருடைய பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது என ரியுட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது. 2013-ஆம் ஆண்டு பரகுவை நாட்டின் தொலைக்காட்சி நிறுவனமான தெளிபியுச்சரோ தயாரித்த ல அகாடமியா (கல்விக்கழகம்) என்ற நிகழ்ச்சியில் பயிற்சியாளராகவும், எல் திபாத்தி (விவாதம்) என்ற நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றியிருந்தார். 

எழுதிய நாடகங்கள்[தொகு]

  • "ரோசா அமெரிக்கானா" (2004)
  • "வெஸ்டிடோ ரோட்டோ" (2005)
  • "கிழிந்த ஆடை" (2005)
  • "ல புருபேரா" (2005)
  • "கவிதையால் காப்பற்றப்பட்டேன்" (2006)
  • "ஐராக்கில் பிறந்தேன்" (2006)
  • "பிச்சா பெலி" (2009)
  • "சே, சேக்கானல்" (2009)

எழுதிய புத்தகங்கள்[தொகு]

  • "கவிதையால் காப்பற்றப்பட்டேன்" (2006)
  • "பிச்சா பெலி" (2009)
  • ''ல புருபேரா'' (2005)

குறிப்புகள்[தொகு]