நெல் குலை நோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நெல் குலை நோய் என்பது நெல் பயிரை தாக்கும் ஒரு நோயாகும். நெற்பயிரை பல்வேறு பூச்சி நோய்கள் தாக்குகின்றன, அவற்றில் முக்கியமானது நெல் குலை நோயாகும். இந் நோய் ஆரம்பத்தில் சிறு புள்ளிகளாக தோன்றும் பின்பு பெரிதாகி கண்வடிவ புள்ளிகளாக மாறும். பின்பு இன் நோய் தண்டு பகுதிலும் தாக்கத்தை ஏற்படுத்தி கணுவின் கழுத்து பகுதி உடைந்து விடும். பின் நெல் மணிகளையும் தாக்கி சேதத்தை உருவாக்கும். இன் நோய் தாக்குததினால் நெற்பயிர் சாய்ந்து காணப்படும். இந்த நோயை கட்டுப்படுத்த எடிபன்பாஸ் என்ற மருந்தினை செலுத்தி கட்டுப்படுத்தலாம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெல்_குலை_நோய்&oldid=2413003" இருந்து மீள்விக்கப்பட்டது