நெய்தல் (சிங்கப்பூர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நெய்தல் நிலம் பற்றி அறிய, நெய்தல் கட்டுரையைப் பார்க்கவும்.

நெய்தல், சிங்கப்பூர் நாட்டின் துணை நகர்ப்பகுதியாகும். இது ஜுரோங்கு தொழிற்பேட்டையில் அமைந்துள்ளது. இப்பகுதியில் தொழிற்சாலைகளும், வணிக நிறுவனங்ளும், பணியாளர்களுக்கான கடைகளும் அமைந்துள்ளன. இப்பகுதியில் நெய்தல் சாலையும், டிராக்டர் சாலையும் அமைந்துள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெய்தல்_(சிங்கப்பூர்)&oldid=2247476" இலிருந்து மீள்விக்கப்பட்டது