நெடுமரம் ஊராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் சட்டமன்றத் தொகுதி,இலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சி.

ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்கள்:

(1) நெடுமரம்

(2) பெருமாள்சேரி

(3) உடல்காரக்குப்பம்

(4) மல்ராஜக்குப்பம்

(5) சத்தியமங்கலம்


ஊராட்சி மன்ற தலைவர்: திருமதி. கீதா கஜபதி.

ஒன்றிய குழு உறுப்பினர்: திருமதி.சித்ரா ராஜேந்திரன்.

சட்டமன்றத் உறுப்பினர்: திரு.மு.பாபு.

நாடாளுமன்ற உறுப்பினர்: திரு.க.செல்வம்.

முதலமைச்சர்: திரு.மு.க.ஸ்டாலின்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெடுமரம்_ஊராட்சி&oldid=3873666" இலிருந்து மீள்விக்கப்பட்டது