உள்ளடக்கத்துக்குச் செல்

நெஃப் தொகுப்புவினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நெஃப் தொகுப்புவினை (Nef synthesis) என்பது கரிம வேதியியலில் ஆல்டிகைடுகள் மற்றும் கீட்டோன்களுடன் சோடியம் அசிட்டிலைடுகள் சேர்த்து அசிட்டிலெனிக் கார்பினால்கள் தயாரிக்கும் முறையைக் குறிக்கிறது[1][2][3][4][5][6]. யான் அல்ரிக் நெஃப் 1899 ஆம் ஆண்டு இவ்வினையைக் கண்டறிந்த காரணத்தால் அவர் பெயராலேயே இவ்வினை அழைக்கப்படுகிறது.

இச்செயல்முறை பெரும்பாலும் தவறுதலாக நெஃப் வினை என்ற பெயரால் அழைக்கப்படுகிறது[4][7][8][9] . நெஃப் வினை என்பது தொடர்பற்ற ஒரு வேதியியல் உருமாற்ற வினையாகும் என்று சரியாகக் கண்டறிந்து கூறியவரும் இதே வேதியியலர் யான் அல்ரிக் நெஃப் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Nef, John Ulric (1899). "Ueber das Phenylacetylen, seine Salze und seine Halogensubstitutionsproducte". Justus Liebigs Annalen der Chemie 308 (3): 264–328. doi:10.1002/jlac.18993080303. 
  2. Johnson, A. W. (1946). The Chemistry of the Acetylenic Compounds (1st ed.). London: Arnold. p. 11. பார்க்கப்பட்ட நாள் 25 February 2016.
  3. Hurd, Charles D.; McPhee, Warren D. (1947). "Condensation of Acetylene with Acetone and Other Ketones". Journal of the American Chemical Society 69 (2): 239–241. doi:10.1021/ja01194a018. 
  4. 4.0 4.1 Oroshnik, William; Mebane, Alexander D. (1949). "The Nef Reaction with α,β-Unsaturated Ketones". Journal of the American Chemical Society 71 (6): 2062–2065. doi:10.1021/ja01174a048. 
  5. Raphael, Ralph Alexander (1955). Acetylenic Compounds in Organic Synthesis (1st ed.). London: Butterworths. p. 10. பார்க்கப்பட்ட நாள் 25 February 2016.
  6. Coffman, Donald D. (1940). "Dimethylethhynylcarbinol". Organic Syntheses 40: 20. doi:10.15227/orgsyn.020.0040. 
  7. Viehe, Heinz Günter (1969). Chemistry of Acetylenes (1st ed.). New York: Marcel Dekker, inc. pp. 207-241. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/ange.19720840843.
  8. Wolfrom, Melville L. (1960). "John Ulric Nef: 1862—1915". Biographical Memoirs (PDF) (1st ed.). Washington, DC: National Academy of Sciences. p. 218. பார்க்கப்பட்ட நாள் 24 February 2016.
  9. Smith, Michael B.; March, Jerry (2007). "Chapter 16. Addition to Carbon–Hetero Multiple Bonds". March's Advanced Organic Chemistry: Reactions, Mechanisms, and Structure (6th ed.). Hoboken, New Jersey: John Wiley & Sons, Inc. pp. 1359-1360. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470084960.ch16. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780471720911.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெஃப்_தொகுப்புவினை&oldid=3893935" இலிருந்து மீள்விக்கப்பட்டது