நுஸ்ரத் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நுஸ்ரத் 1984ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்

ஆசிரியர்[தொகு]

  • மௌலவி கலிலுர் ரஹ்மான் ரியாஜி.

பணிக்கூற்று[தொகு]

முஸ்லிம் பெண்கள், மாணவ, மாணவியர் இதழ்

பொருள்[தொகு]

"நுஸ்ரத்" என்றால் "உதவிசெய்தல்" என்று பொருள்படும்.


உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழில் பெண்களிடத்தில் காணப்பட்ட மூடப்பழக்கவழக்கங்களை சீர்திருத்துவது, முஸ்லிம் பெண்களுக்கு அறிவியலை உணர்த்துவது போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் எடுத்தாளப்பட்டிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நுஸ்ரத்_(சிற்றிதழ்)&oldid=775814" இலிருந்து மீள்விக்கப்பட்டது