நுவன் ஜயவர்தன

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரொகான் ஜயதிஸ்ச (Roshan Jayatissa, சூன் 5 1989), இலங்கை கண்டிப் பிரதேசஅணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 10 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009/10 - 2010/11 பருவ ஆண்டில், இலங்கை இராணுவ விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்[தொகு]

  • ரொகான் ஜயதிஸ்ச - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நுவன்_ஜயவர்தன&oldid=2720357" இலிருந்து மீள்விக்கப்பட்டது