நுண் பசுமைக் கடன்
Jump to navigation
Jump to search
பசுமை நுண்கடன் (Green microfinance) என்பது ஒரு வகையான நிதிச் சேவை நடவடிக்கையாகும். ஏழை எளிய மக்களின் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார நிலைமைகளை மேம்படுத்தும் முயற்சியாக அவர்களுக்கு ஊக்கம் கொடுத்து அளிக்கப்படும் சிறிய அளவிலான கடனுதவியே பசுமை நுண்கடன் என அழைக்கப்படுகிறது. இத்திட்டம் ஏழைகளுக்கு சிறிய கடனுதவி செய்து மிகவும் நிலையான ஒரு சுற்றுச்சூழல் நட்பு நடைமுறைகளை பயன்படுத்த அவர்களை ஊக்குவிக்கிறது [1].
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Fehmeen (2010-06-05). "Why Green Microfinance Matters to the Poor". Microfinancehub.com. பார்த்த நாள் 2011-11-16.