உள்ளடக்கத்துக்குச் செல்

நுண் அறிவியல் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நுண்அறிவியல் இதழ் இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து 1998ம் ஆண்டு தொடக்கம் வெளிவந்த பொது உளச்சார்பு கல்வி சார்ந்த ஓர் இதழாகும். பொது உளச்சார்பு என்ற பரந்த நுண்அறிவியலை பயிலக்கூடிய வகையிலும் இலங்கையில் நடைபெறக்கூடிய பொதுப் பரீட்சைகளுக்கு மாணவர்களை தயார் செய்யும் வகையிலும் இவ்விதழ் வெளிவந்தது.

ஆசிரியர்குழு

[தொகு]

ஆசிரியர்

[தொகு]
  • கலாநிதி க.குணராசா

துணை ஆசிரியர்கள்

[தொகு]
  • ஆ. இராஜகோபால்
  • திருமதி கமலா குணராசா

புதிப்பாசிரியர்

[தொகு]
  • கந்தசாமி ராஜேந்திரன்

பணிக்கூற்று

[தொகு]

பொது அறிவு பொது உளச்சார்பு ஏடு

உள்ளடக்கம்

[தொகு]

இவ்விதழில் பல்வேறு தரப்பட்ட பொது உளச்சார்பு பகுதிகளும், பொது அறிவுப் பகுதிகளும், பொது அறிவுக் கட்டுரைகளும் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நுண்_அறிவியல்_(இதழ்)&oldid=848664" இலிருந்து மீள்விக்கப்பட்டது