நீ தொடும்போது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீ தொடும்போது
இயக்கம்வி. சி. குணநாதன்
தயாரிப்புவி. சி. குணநாதன்
ஸ்ரீ மூகாம்பிகை பிலிம்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புரகுவரன்
லக்ஸ்மி
வெளியீடுஅக்டோபர் 23, 1984
நீளம்3963 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நீ தொடும்போது 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. சி. குணநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரகுவரன், லக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீ_தொடும்போது&oldid=2705935" இருந்து மீள்விக்கப்பட்டது