நீர்ம ஓட்ட வெப்பநிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீர்ம ஓட்ட வெப்பநிலை (ஆங்கிலம்: Pour point temperature) என்பது, ஒரு நீர்மம் எந்த குறைந்த வெப்பநிலையில் தன் நீர்ம நிலையை இழந்து அரைதிண்ம நிலைக்கு மாறுகின்றதோ அந்த வெப்பநிலையைக் குறிப்பதாகும்.

இது பொதுவாக கச்சா எண்ணெய் மற்றும் உயவு எண்ணெய்களின் பண்புகளில் ஒன்றாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீர்ம_ஓட்ட_வெப்பநிலை&oldid=2745667" இருந்து மீள்விக்கப்பட்டது