நீர்ம இயக்கவியல்
Jump to navigation
Jump to search
நீர்ம இயக்கவியல் என்பது நீர்மங்களின் இயல்புகளை, குறிப்பாக இயற்பியல் பண்புகளையும், புற அசைவு, நகர்ச்சிப் பண்புகளாகிய வினையியல் பண்புகளையும், அறிவதும், அதன் அடிப்படையில் ஆக்கப்படும் பொறியியல் கருவிகளையும் இயக்கங்களையும், பயன்பாடுகளையும் பற்றியும் அறியும் அறிவுத்துறை ஆகும்.
பெனடெட்டொ காஸ்டலீ (Benedetto Castelli) என்பவரே நவீன நீர்மயியலுக்கு வழிகாட்டியாவார். இவர் காஸ்டலீ கலீலியோ கலிலியின் மாணவர் ஆவார்.