நீரா ராடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீரா ராடியா (Niira Radia) என்பவர் தொடர்பு அதிகாரி, குழுமங்கள் மற்றும் அரசியலாளர்கள் இடையே உறவு கொண்டு இயங்கும் தரகராகவும் செயல்படுபவர் ஆவார்.

இவர் வைசுணவி கார்பொரேட் கமியூனிகேசன் என்னும் பொதுத் தொடர்பு நிறுவனத்தையும் அதன் உதவி நிறுவனங்களான நியூகோம் நோசிஸ் ஸ்ட்ரேட்டஜிக் கன்சல்டிங் சர்விசஸ் மற்றும் விட்காம் கன்ல்டிங் போன்ற நிறுவனங்களையும் நிர்வகித்து வருபவர். பன்னாட்டு நிறுவனங்களின் செயல்களுக்கு ஆதரவாகப் பணிகள் புரிபவர்.[1]

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு என்ற வழக்கில் நீரா ராடியா பேசிய உரையாடல்கள் அடங்கிய ஒலி நாடாக்கள் தொடர்பாக இவரை இந்திய அமலாக்கப் பிரிவு விசாரணை செய்தது.

மேற்கோள்[தொகு]

  1. VK Shashikumar; Tejas Patel (12 May 2011). "Radia headhunted the right policy-influencers". FirstPost. http://www.firstpost.com/politics/radia-headhunted-the-right-policy-influencers-8483.html. பார்த்த நாள்: 29 Feb 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீரா_ராடியா&oldid=2720346" இலிருந்து மீள்விக்கப்பட்டது