உள்ளடக்கத்துக்குச் செல்

நீரஜ் குமார் சிங் (அரசியல்வாதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீரஜ் குமார் சிங் என்பவா் பீஹாா் மாநிலத்தை சாா்ந்த பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினாா் ஆவாா். இவா் பீஹாா் சட்டமன்றத்திற்கு 2010 மற்றும் 2015 களில் நடந்த தோ்தல்களில் சாதா புா் தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா்.[1][2]

பாா்வை

[தொகு]