உள்ளடக்கத்துக்குச் செல்

நீதித் துறை நடுவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாஜிஸ்டிரேட் என்னும் பெயர் மாநிலத்தின் முதன்மை அதிகாரியைக் குறிக்கும். பின்னாளில்,நீதித்துறையைச் சார்ந்தவரைக் குறித்தது. நீதித் துறை நடுவர் என்பவர் வட்டார அளவிலான நீதிபதி ஆவார். இவருக்கு குற்றவாளிக்கு அபராதம் விதிக்கும் அதிகாரம் உண்டு.[1][2][3]

நாடுவாரியாக நீதித் துறை நடுவர்

[தொகு]

இந்தியா

[தொகு]

இந்திய நீதித் துறையில் நான்கு வகையான நடுவர்கள் உள்ளனர். ஒவ்வொரு அமர்வு நீதிமன்றங்களிலும்,

  • முதன்மை நீதித் துறை நடுவர்
  • முதல் தர நடுவர்
  • இரண்டாம் தர நடுவர்
  • செயலாக்க நடுவர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. p4 and p18, Nicholas, Barry, An Introduction to Roman Law (Oxford University Press, 1975) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-876063-9
  2. toimitusneuvosto, www.maistraatti.fi -. "Startpage". www.maistraatti.fi.
  3. "Dipl. Rechtspflegerin (FH) / Dipl. Rechtspfleger (FH)" (in ஜெர்மன்). State Ministry of Justice of Rhineland-Palatinate. Archived from the original on 2 April 2015.
    - Christian Shoenmackers in "Der Einstieg in den NS-Staat: 'Volksgemeinschaft' als basis für Gleichschaltung und Selbsteinbringung der Juristen"
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீதித்_துறை_நடுவர்&oldid=4100128" இலிருந்து மீள்விக்கப்பட்டது