நிலையாமை
Jump to navigation
Jump to search
நிலையாமை என்பது உலகியல் வாழ்வு நிலை இல்லாதது என்பதைக் குறிக்கும் ஒரு பதம் ஆகும். போர் வாழ்க்கை நிலையானதல்ல என உணர்த்தும் விதமாக அமைந்தது காஞ்சித்திணை.
சங்க இலக்கியத்தில் நிலையாமை[தொகு]
பதினெண் கீழ்க்கணக்கில் நிலையாமை[தொகு]
தொல்காப்பியம், மதுரைக்காஞ்சி, பதினெண் கீழ்க்கணக்கு ஆகியவற்றில் காணப்படும் நிலையாமை என்பதைக் காணும்போது மாற்றம் விளங்கும். பிற்கால வழக்கில் இது மாற்றம் பெற்றது. யாக்கை நிலையில்லாதது, எனவே துறவு மேற்கொள்ளுங்கள் என அறநெறி காலத்தில் (பதினெண் கீழ்க்கணக்கு காலத்தில்) வலியுறுத்தப்பட்டது. கீழ்வரும் மூன்றுவகையான நிலையாமைக் கருத்துகள் பழந்தமிழ் நூல்களில் கூறப்பட்டுள்ளன[1].
- இளமை நிலையாமை
- செல்வம் நிலையாமை
- யாக்கை நிலையாமை
மேற்கோள்கள்[தொகு]
![]() |
விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: நிலையாமை |
- ↑ "1.4. நிலையாமை". தமிழ் இணையப் பல்கலைக்கழகம். 24 ஏப்ரல் 2016 அன்று பார்க்கப்பட்டது.