நிலவு மறைப்பு, 16 சூலை 2019

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நிலவு மறைப்பு - 16 சூலை 2019
கிரகண வகை
காம்மா-0.6430
பருமை0.6531
காலம் (நிமி)
காலப்படுத்தல் (ஒசநே)
(P1) Penumbral begin18:43:53
(U1) Partiality begin20:01:43
(U4) Partiality end22:59:39
(P4) Penumbral end00:17:36 (17 சூலை)
மேற்கோள்கள்

ஒரு பகுதி நிலாமறைப்பு 16 சூலை, 2019 அன்று நிகழ்கிறது. நிலவு உச்ச கிரகணத்தின் போது புவியின் கருநிழலினால் 65% மறைக்கப்படும்.

இந்த ஆண்டில் நிகழும் இறுதி நிலாமறைப்பாக இது அமையும்.

தோற்றுகை[தொகு]

ஆசியாவின் அனேக இடங்கள், அவுத்திரெலியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்காவில் இது தோற்றும்.[1]

Lunar eclipse from moon-2019Jul16.png

Lunar eclipse chart close-2019Jul16.png
நிலாமறைப்பின் உச்சத்தில் நிலாவிலிருந்து புவியின் தோற்றம்

Visibility Lunar Eclipse 2019-07-16.png
தோற்றுகை வரைபு

மேற்கோள்கள்[தொகு]

  1. "Lunar eclipse july 2019 timing of all countries". bindassnews.com.