உள்ளடக்கத்துக்குச் செல்

நிறமாலை பகுப்பாய்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிறமாலை பகுப்பாய்வி

நிறமாலை பகுப்பாய்வி (spectrum analyzer) என்பது மின், ஒளி, ஒலி அலைகலை பகுப்பாய்வு செய்ய உதவும் ஒரு இலத்திரனிய பரிசோதனைக் கருவி ஆகும். எ.கா ஒரு குறிப்பிட்ட அலைத் தொகுப்பில் எந்த எந்த அலையெண் அலைகள் கூடுதலாக உள்ளன (அலைவெண் அடாத்தி) எனப் பகுப்பாய்ந்து சொல்லும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிறமாலை_பகுப்பாய்வி&oldid=3502691" இலிருந்து மீள்விக்கப்பட்டது