நிறப்பட்டை முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிறப்பட்டை முறை என்பது தொிந்தெடுக்கப்பட்ட சில சமஉயரக்கோடுகளுக்கிடையே வண்ணம் தீட்டிக் காட்டுவதாகும். கடல் மட்டத்திலிருந்து 100 மீட்டா் உயரம் வரை கரும்பச்சை நிறமும் 100 லிருந்து 200 மீட்டா் உயரம் வரை வெளிா் பச்சை நிறமும் தருதல். இதனால் தாழ் உயா் நிலங்கள் தெளிவாக காட்டப்படுகின்றன. இவ்வண்ணம் தீட்டும் முறை பெரும்பாலும் சுற்றுலாப்படங்களிலில் அதிகமாகப் பின்பற்றப்படுகின்றன.


சான்று[தொகு]

தமிழ்நாட்டுப் பாடநுால் கழகம் சென்னை 600 006 (மேல் நிலை இரண்டாமாண்டு புவியியல் பாடநுால்)

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிறப்பட்டை_முறை&oldid=3602414" இலிருந்து மீள்விக்கப்பட்டது