நிர்வாண நகரம் (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நிர்வாண நகரம்
நிர்வாண நகரம்.jpg
நிர்வாண நகரம்
நூலாசிரியர் சுஜாதா
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வகைதுப்பறியும் நாவல்
வெளியீட்டாளர்கிழக்குப் பதிப்பகம், விசா பப்ளிக்கேஷன்ஸ் [1]
வெளியிடப்பட்ட திகதி
2011
பக்கங்கள்160 பக்கங்கள்
ISBN978-81-8493-618-6

நிர்வாண நகரம், குங்குமம் வார இதழில் தொடர்கதையாக வெளிவந்து பின் புத்தகமாக வெளியிடப்பட்ட புதினம். இதன் ஆசிரியர் சுஜாதா.

கதைக் கரு[தொகு]

தனது அறிவையும், படிப்பையும் மதிக்காத சமுதாயத்தின் மேல் கோபம் கொண்ட ஒரு பட்டதாரி இளைஞன் தான் சிலரைக் கொலை செய்ய போவதாக காவல்துறை அதிகாரிக்கே கடிதம் எழுதுகிறான். அவன் கடிதத்தில் சொல்லியது போல் கொலைகளும் நடக்கின்றன. கடிதம் எழுதிய இளைஞன் கொலை செய்தானா, அந்த இளைஞன் யார் என்பதைத் துப்பறியும் கதை.

கதை மாந்தர்கள்[தொகு]

 • கணேஷ்
 • வசந்த்
 • சிவராஜு
 • வனஜா
 • பாலு
 • ஜஸ்டிஸ் தயானந்த்
 • டாக்டர் பிரகாஷ்
 • அரசியல்வாதி அழகரசன்
 • சத்யநாதன்
 • இன்பராஜ்
 • கயல் மற்றும் பலர்.

மேற்கோள்கள்[தொகு]