நியாயங்கள் பொதுவானவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நியாயங்கள் பொதுவானவை என்பது ஜெயந்தி சங்கர் எழுதிய ஓர் சிறுகதைத் தொகுப்பு நூல். இதில் 27 சிறுகதைகள் உண்டு. பெரும்பாலான கதைகள் சிங்கப்பூரை களமாக கொள்கின்றன. சார்ஸ் நோய், பதின்பருவத்தின் சிக்கல்கள், பல்லின சமூகம், ஆங்கே நிலவிடும் மனப்பான்மைகள், இணையம் கொடுக்கும் மாயத்தோற்றம் எனப் பல தளங்களில் இக்கதைகள் பயணிக்கின்றன.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நியாயங்கள்_பொதுவானவை&oldid=488942" இருந்து மீள்விக்கப்பட்டது