நியமம் (சட்டம்)
Appearance
நியமம் (Enactment) என்ற வார்த்தை இயற்றப்பட்ட சட்டத்தை முழுமையாகவோ அல்லது அதன் பாகமான உறுப்புகளையோ குறிக்கும்; அல்லது இயற்றப்பட்ட சட்டங்களின் உறுப்பின் கீழ் உருவாக்கப்படும் சட்ட ஆவணங்களை குறிக்கும்.
வாக்ஃபீல்ட் லைக்ட் ரயில்வே கம்பெனி vs. வாக்ஃபீல்ட் கார்ப்பரேஷன்[1] -ல் நீதிபதி றிட்லீ கூறியது:
இந்த நியமம் என்றச் சொல்லை சட்டம் எனப் பொருள் கொள்ளக்கூடாது. சட்டம் என்றால் முழுச் சட்டம், இதன்படி ஒரு சட்டத்தின் ஒரு பிரிவு அல்லது பிரிவின் ஒரு பாகம் நியமமாக இருக்கலாம்.[2]