நிமிடங்கள் (திரைப்படம்)
தோற்றம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
| நிமிடங்கள் | |
|---|---|
| இயக்கம் | கீதா கிருட்டிணன் |
| கதை | கீதா கிருட்டிணன் |
| நடிப்பு | |
| வெளியீடு | 4 சனவரி 2013 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
நிமிடங்கள், சனவரி 4 2013 அன்று வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படம். இதனை கீதா கிருட்டிணன் இயக்கினார்.
நடிப்பு
[தொகு]- ஷாஷங்க்
- பிரியங்கா
- சுமன்
- அதுல் குல்கர்னி