நினைவில் நிறுத்துங்கள் (நூல்)
தோற்றம்
| நினைவில் நிறுத்துங்கள | |
|---|---|
| நூல் பெயர்: | நினைவில் நிறுத்துங்கள |
| ஆசிரியர்(கள்): | தங்கவயல் லோகிதாசன் |
| வகை: | சிறுவர் நூல் |
| துறை: | {{{பொருள்}}} |
| இடம்: | இந்தியா தமிழ்நாடு |
| மொழி: | தமிழ் |
நினைவில் நிறுத்துங்கள் எனும் நூல் தங்கவயல் லோகிதாசன் என்பவரால் எழுதப்பட்டதாகும். உலக அறிஞர்களின் வாழ்வியல் சம்பவங்கள் எழுபதினை (70) இந்நூலில் ஆசிரியர் குறிப்பிடுகிறார். அத்துடன் சிறுவர்களுக்கு இளமையில் நல் ஒழுக்கத்தினை போதிப்பதற்கே இந்நூலை உருவாக்கியதாக முகவுரையில் குறிப்பிடுகிறார். இந்நூலை ஓரி நிலையம் வெளியிட்டுள்ளது.