நினின்கெரைட்டு
Appearance
நினின்கெரைட்டு Niningerite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | சல்பைடு கனிமங்கள் |
வேதி வாய்பாடு | MgS |
இனங்காணல் | |
நிறம் | சாம்பல் |
மோவின் அளவுகோல் வலிமை | 3½ - 4 |
மிளிர்வு | உலோக |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளி ஊடுறுவாது |
நினின்கெரைட்டு (Niningerite) என்பது MgS என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமம் ஆகும். மக்னீசியம்-இரும்பு-மாங்கனீசு சல்பைடு கனிமமான இது என்சிடாடைட் காண்டிரைட் வகை விண்வீழ்கல்லில் காணப்படுகிறது. மக்னீசியம் அதிகமாக உள்ள கனிமமான கெய்லைட்டுடன் நினின்கெரைட்டு கனிமம் ஒப்புமை கொண்டுள்ளது.[1][2] ஆர்வி ஆர்லோ நினின்கெரைட்டு கண்டுபிடித்த காரணத்தால் இக்கனிமத்திற்கு நினின்கெரைட்டு எனப்பெயர் சூட்டப்பட்டது.
பன்னாட்டு கனிமவியல் சங்கம் நினின்கெரைட்டு கனிமத்தை Nng[3] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ webminerals
- ↑ M. Shinizu; H. Yoshida (2002). "The New Mineral Species Keilite (Fe,Mg)S, the Iron-dominant Analogue of Niningerite". The Canadian Mineralogist 40 (6): 1687–1692. doi:10.2113/gscanmin.40.6.1687. http://pubs.nrc-cnrc.gc.ca/journals.old/mineral/mineral40/tcm-168740-6.pdf.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. https://www.cambridge.org/core/journals/mineralogical-magazine/article/imacnmnc-approved-mineral-symbols/62311F45ED37831D78603C6E6B25EE0A.