நினா தவுலுரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நினா தவுலுரி
அழகுப் போட்டி வாகையாளர்
பிறப்பு சைரக்யூஸ், நியூயார்க்
கல்வி மிச்சிகன் பல்கலைக்கழகம்
தலைமுடி வண்ணம் Brunette
விழிமணி வண்ணம் செம்மஞ்சள்
பட்ட(ம்)ங்கள் மிஸ் சைரக்யூசு2013
மிஸ் நியூயார்க் 2013
மிஸ் அமெரிக்கா 2014
Major
competition(s)
மிஸ் அமெரிக்கா 2014 (வாகையாளர்)

நினா தவுலுரி மிஸ் நியூயார்க் 2013 அழகி, அட்லான்டிக் சிட்டியில் நடந்த போட்டியில் மிஸ் அமெரிக்கா 2014 பட்டத்தை வென்ற முதல் இந்திய வம்சவாளி அழகி ஆவார். நடுவர்களால் இவரிடம் இறுதிச்சுற்றில் கேட்கப்பட்ட கேள்வி பிளாஸ்டிக் முகமாற்று அறுவைச் சிகிச்சை பற்றியது. உங்கள் இமை மற்றும் கண்கள் கூடுதலாக நீங்கள் ஒரு ஆசியர் போன்று காட்டிக் கொடுக்கிறதே, அதை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் அகற்றச் சொன்னால் என்ன செய்வீர்கள் என நடுவர்கள் கேள்வி எழுப்ப, நீங்கள் எப்படி இயல்பாக இருக்கிறீர்களோ அதில் நம்பிக்கை வையுங்கள் என்றார் நீனா.[1]

படிப்பு[தொகு]

இவரின் அப்பா அமெரிக்காவில் புகழ்பெற்ற மகப்பேர் மருத்துவராக உள்ளார். அவரைப்போல் இவரும் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டம் (மூளை சார் அறிவியல்) பெற்றுள்ளார். சில ஆண்டுகளாக இந்திய நடனமும் கற்றுவருகிறார்.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நினா_தவுலுரி&oldid=2207651" இருந்து மீள்விக்கப்பட்டது