நிதோ பவித்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிதோ பவித்ரா (Nido Pavitra) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் காங்கரசுக் கட்சியைச் சார்ந்தவர். அருணாச்சலப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகவும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலவாழ்வுத்துறைக்கான நாடாளுமன்றச் செயலாளராகவும் பணியாற்றினார்.இவரது மகன் நிதோ தனியம் கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்.

[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிதோ_பவித்ரா&oldid=3796865" இலிருந்து மீள்விக்கப்பட்டது