நிடதவோலு கோட சத்தெம்ம கோயில்

ஆள்கூறுகள்: 16°58′16″N 81°46′23″E / 16.971°N 81.773°E / 16.971; 81.773
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோட சத்தெம்ம கோயில்
நிடதவோலு கோட சத்தெம்ம கோயில் is located in ஆந்திரப் பிரதேசம்
நிடதவோலு கோட சத்தெம்ம கோயில்
Location in Andhra Pradesh
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்:கிழக்கு கோதாவரி மாவட்டம்
அமைவு:நிடதவோலு, கிழக்கு கோதாவரி மாவட்டம்
ஆள்கூறுகள்:16°58′16″N 81°46′23″E / 16.971°N 81.773°E / 16.971; 81.773
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:வேங்கி சாளுக்கியர்
இணையதளம்:srikotasattemmaammavaridevasthanam.com/inde1.php

கோட சத்தெம்ம கோயில் (Kotasattemma Temple, Nidadavolu) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நிடதவோலு நகரத்தில் உள்ளது. இது ஓர் இந்து புனித யாத்திரை தலம் ஆகும்.[1]

சாளுக்கியர் காலத்தில், ருத்ரமாதேவியின் கணவரான சாளுக்கிய வீரபத்ரனால் கோட சத்தெம்ம கோவில் கட்டப்பட்டது. ரெட்டி வம்சத்தின் போது பல பேரிடர்களால் கோட சத்தெம்மாவின் சிலை புதைக்கபட்டது. 1934 ஆம் ஆண்டில், தேவுலாபள்ளி இராம மூர்த்தி சாத்திரியால் அவரது நிலத்தில் சிலை கண்டுபிடிக்கப்பட்டது, பின்னர் அவர் இக்கோயிலைக் கட்டினார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kotasattemma temple, Nidadavolu. "Sri Kotasattemma Temple". Archived from the original on 15 April 2016.
  2. Kotasattemma temple, History. "Kotasattemma Temple History". Archived from the original on 15 April 2016.